Wednesday 22 February 2017

ஜியோ புதிய Recharge பிளான் ...

அன்பார்ந்த வியாபார நண்பர்களே.... 



ஜியோ (Jio) Happy New Year Offer பற்றிய விவரங்கள்...

1.வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சலுகை திட்டம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.31st March 2017'க்கு முன்பு  வாங்கிய  அனைத்து வாடிக்கையாளர்களுக்கு ஆனா சலுகை...

2Jio Prime Membership மூலம் தற்போதைய நன்மைகளை பெற வாடிக்கையாளர்கள் மார்ச் 31-ஆம் தேதி முன்பே ரூபாய் 99/- Recharge செய்து கொள்ளவேண்டும். 

3.ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய கட்டண விகிதங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பிற நிறுவனங்களைக் காட்டிலும் 20 சதவீதம் கூடுதலான டேட்டா சேவை வழங்கும் திட்டமும் அதில் அடங்கும்.தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. வரும் 2018-ஆம் ஆண்டு மார்ச் வரையில் இதே சேவையைப் பெற மாதத்துக்கு ரூ.303 கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.

4.  இந்த திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு 1GB DATA வெறும்
 ரூபாய் 10/- 'க்கு கிடைக்கின்றது ...

Happy Sales,
Thanks all.






No comments:

Post a Comment